A Promised Land

06 ஜனவரி 2009

இலங்கையில் பிரபல்யமாகி வரும் இரு மொழிப்பாடல்கள்

இன்றைய காலப்பகுதியில் இலங்கையின் இசைத்துறையில் இரு மொழிப் பாடல்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவையாக விளங்குகிறது.1992 ஜிப்சீஸ் இசைக்குழுவினர் முதன்முதலாக லொவே சமா எனும் இருமொழிப்பாடலை முதன்முதலில் பாடி புதிய வழியை காட்டினர். ஆனாலும் 2001ம் ஆண்டின் பின்னரே இவை போன்ற பாடல்கள் வெளிவந்து பிரபல்யம் அடையத்தொடங்கின.தற்போது இந்தப் பணியில் கிருஷான்,தினேஷ்,கஜன்,இராஜ் போன்றவர்களை முக்கியமாக கூறலாம்.அது பற்றிய ஒரு கதையையே நீங்கள் கீழுழ்ள ஒளிப்பட்த்தில் காணலாம்

2 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

இரு மொழிகளாலும் கலைஞர்கள் புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் போலும்.....தொடரட்டும் உங்கள் பணி.....இன்று தான் உங்கள் தளத்திற்கு முதல் முதலில் வந்தேன்,,, இனித் தொடர்ந்தும் வருவேன்,,,

Vathees Varunan சொன்னது…

வருகைக்கு நன்றி கமல்