சமூக இணையமான பேஸ்புக்கில் தற்போதைய பிரச்சனையான மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக நான் இட்ட கருத்துரையும் அதற்கு என்னுடைய நண்பர்கள் வழங்கிய பதில்களையும் உங்களுக்கு தருகிறேன்
இலங்கை மீன் வளம் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுகிறது இது போன்ற உங்களது மீனவர் பிரச்சனை பற்றிய விரிவான செய்திகள், கட்டுரைகளுக்கான இணைப்புகளைத் தரமுடியுமா ?
4 கருத்துகள்:
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??
இலங்கை மீன் வளம் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுகிறது இது போன்ற உங்களது மீனவர் பிரச்சனை பற்றிய விரிவான செய்திகள், கட்டுரைகளுக்கான இணைப்புகளைத் தரமுடியுமா ?
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971
வதீஸ், மிக சரியாக கூறியுள்ளீர்கள். நன்றி.
கருத்துரையிடுக