இனி என்னுடைய இந்த வலைப் பூவில் அறிமமுகமாகின்றார் குசும்பு குமரேசன்.
என் இனிய குசும்பு தமிழ் மக்களே!! இந்த குரு கோக் அடிச்சுட்டு குப்புற படுக்க இங்க வரல்ல. இனி குசும்பிலும் கலக்குவானெல்ல
*சில்வர் க்ளாசில் தண்ணி அடிக்கலாம், கண்ணாடி க்ளாசில் தண்ணி அடிக்கலாம் ஆனால்
கூலிங் க்ளாசில் தண்ணி அடிக்க முடியுமா?
இந்த குரு அடிப்பானெல்லே!!ஹிஹிஹிஹி..........
1 கருத்து:
வாருங்கள் குசும்பு குமரேசன்....
சிரிப்பதற்கு நாங்கள் தயார்
கருத்துரையிடுக