A Promised Land

06 பிப்ரவரி 2009

புகைப்படம் சொல்லும் உண்மை

2 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

நூற்றுக்கு நூறுவீதம் உண்மை வதீஸ். இதில் கனடாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கடந்த சில நாட்களுக்கு முன் ”தம்பி உங்கட செய்தியில வன்னியில சனம் காயப்பட்டிருக்கிற வீடியோக்களக் கொஞ்சம் குறைக்கப்பாருங்கோ. நெடுகப் பாக்க ஏலாமலிருக்கு” என்று சொன்ன ஒரு அம்மையார் அடுத்தநாள் கவனஈர்ப்புப் போராட்ட ஒளிபரப்புக் காரணமாக ஒரு நாடகம் ஒருநாள் இடைநிறுத்தப்பட்டபோது ”அதை நாளைக்குப் போடுவியள் தானே” என்று கேட்டு வறுத்தெடுத்துவிட்டார்.

Vathees Varunan சொன்னது…

மிக்க நன்றி கிருஷ்ணா அண்ணா இது மின் அஞ்சல் ஊடாக எனக்கு கிடைத்த புகைப்படம்.