A Promised Land

06 நவம்பர் 2020

எதிர்பார்பில் பராக் ஒபாமாவின் "A Promised Land” புத்தகம்

புத்தக வாசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா எழுதியுள்ள "A Promised Land” புத்தகம் இம்மாதம் 17ஆந் திகதி உலகெங்கும் வெளியிடப்பவுள்ளது. 

25 மொழிகளில் சமநேரத்தில் வெளியிடப்படவுள்ள இப்புத்தகம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துள்ள புத்தகமென்று தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டு முறை அமெரிக்காவின் ஜனாதிபதியாக பணியாற்றிய பராக் ஒபாமா தனது ஜனாதிபதி பதவிக்கால நினைவுகளை இரண்டு அத்தியாயங்கள் கொண்ட புத்தகமாக வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதோடு அதனுடைய முதலாவது அத்தியாயமே "A Promised Land”  என்ற பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமேசன் தளத்தில் இந்த புத்தகத்திற்கான முன்பதிவு ஏலவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீங்களும் இந்த "A Promised Land”  புத்தகத்தை வாங்க விருப்பினால் தற்போதே அமேசன் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  

முன்பதிவு செய்வதற்கு - இங்கே கிளிக்குக

To buy this book - Click Here

10 ஜூன் 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | 19

இன்றைய என்னுடைய வீடியோவில் "போய்ஸ்" தமிழ்த் திரைப்படம் ஏன் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டது, சூரியன் எப்.எம் ஆல் எனக்கு கிடைத்த பெறுமதியான பரிசில் தொடர்பாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த அனுபவங்கள் கொழும்பில் நடந்தசில அனுபங்கள் தொடர்பாகவும் கதைத்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.






07 ஜூன் 2020

Covid-19 lockdown 2020 & Jaffna lockdown 2006 18

ந்த வீடியோவில் 2006 தொடங்கிய போர் நேரம் யாழ் குடாநாடு எவ்வாறான நிலையினை சந்தித்தது, அங்கு இருந்த இராணுவ பாஸ் நடைமுறைகள், அப்போது எமக்கு பக்கபலமாக இருந்த கூட்டுறவு சங்கங்கள் தொடர்பில் கதைத்திருக்கிறேன். #Corona #CoronaLockdown #கொரோனா #கொரோணா இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.


06 ஜூன் 2020

நாகரீகமடையாதவர்களின் கூத்தா இந்த வேள்வி ? | 17

போர்க்கால அனுபவங்கள் | 17

இன்றைய இந்த வீடியோவில் தமிழரின் மரபென்று யாழ்ப்பாணத்தார் கூவித்திரியும் வேள்வியை ஏன் தடை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும், 2003 இன் இறுதியில் முதன் முதலாக கொழும்புக்கு வந்து அங்கு சந்தித்த அனுபவங்கள் தொடர்பிலும், அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் எடுத்த அதிரடி முடிவுகள் தொடர்பிலும் கதைத்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.



05 ஜூன் 2020

Murali க்கு Jaffna பெடியள் குடுத்த அடி

இந்த வீடியோவில் வன்னியிலிருந்து மீண்டும் யாழுக்கு திரும்பி மீள்குடியமர்ந்த பின்பு கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தமை, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் முத்தைய்யா முரளீதரனின் யாழ் விஜயம், சக்தி எப்.எம்/ரிவி போன்றவற்ற்றுடனான அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.





04 ஜூன் 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் 14

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது பழங்கள் பிடுங்க காடு மேடென அலைந்தது, விடிதலைப் புலிகளின் விமான முன்னோட்டத்தை பார்க்கச் சென்ற விடயங்கள் தொடர்பாக உரையாடியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.



01 ஜூன் 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் 12

எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது முதன் முறையாக உலங்குவானூர்தியினை மிகவும் அருகில் பார்த்தது, மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வருகை, சமாதான காலம், ஏ9 பாதை திறப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக உரையாடியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.