ந்த வீடியோவில் 2006 தொடங்கிய போர் நேரம் யாழ் குடாநாடு எவ்வாறான நிலையினை சந்தித்தது, அங்கு இருந்த இராணுவ பாஸ் நடைமுறைகள், அப்போது எமக்கு பக்கபலமாக இருந்த கூட்டுறவு சங்கங்கள் தொடர்பில் கதைத்திருக்கிறேன். #Corona #CoronaLockdown #கொரோனா #கொரோணா
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
A Promised Land
07 ஜூன் 2020
06 ஜூன் 2020
நாகரீகமடையாதவர்களின் கூத்தா இந்த வேள்வி ? | 17
போர்க்கால அனுபவங்கள் | 17
இன்றைய இந்த வீடியோவில் தமிழரின் மரபென்று யாழ்ப்பாணத்தார் கூவித்திரியும் வேள்வியை ஏன் தடை செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும், 2003 இன் இறுதியில் முதன் முதலாக கொழும்புக்கு வந்து அங்கு சந்தித்த அனுபவங்கள் தொடர்பிலும், அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் எடுத்த அதிரடி முடிவுகள் தொடர்பிலும் கதைத்திருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
05 ஜூன் 2020
Murali க்கு Jaffna பெடியள் குடுத்த அடி
இந்த வீடியோவில் வன்னியிலிருந்து மீண்டும் யாழுக்கு திரும்பி மீள்குடியமர்ந்த பின்பு கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தமை, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் முத்தைய்யா முரளீதரனின் யாழ் விஜயம், சக்தி எப்.எம்/ரிவி போன்றவற்ற்றுடனான அனுபவங்கள் குறித்து பேசியிருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
04 ஜூன் 2020
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் 14
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN"
எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது பழங்கள் பிடுங்க காடு மேடென அலைந்தது, விடிதலைப் புலிகளின் விமான முன்னோட்டத்தை பார்க்கச் சென்ற விடயங்கள் தொடர்பாக உரையாடியிருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
01 ஜூன் 2020
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் 12
எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது முதன் முறையாக உலங்குவானூர்தியினை மிகவும் அருகில் பார்த்தது, மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வருகை, சமாதான காலம், ஏ9 பாதை திறப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக உரையாடியிருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
31 மே 2020
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | அத்தியாயம் 11
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN"
எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது பயன்படுத்த்திய நூலகங்கள், சென்ற கல்விச் சுற்றுலாக்கள் வற்றாப்பளை அம்மன் கோவில் திருவிழா போன்றவை தொடர்பில் பேசியிருக்கிறேன்,
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
30 மே 2020
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | EPISODE 10
போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN"
எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது சாரணர் இயக்கத்தில் உறுப்பினரானமை, கட்டாய போர் பயிற்சிக்கு முகம் கொடுத்தது எவ்வாறு என்பவை தொடர்பில் பேசுகிறேன்
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)