A Promised Land

31 மே 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | அத்தியாயம் 11

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது பயன்படுத்த்திய நூலகங்கள், சென்ற கல்விச் சுற்றுலாக்கள் வற்றாப்பளை அம்மன் கோவில் திருவிழா போன்றவை தொடர்பில் பேசியிருக்கிறேன், இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.





30 மே 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | EPISODE 10

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது சாரணர் இயக்கத்தில் உறுப்பினரானமை, கட்டாய போர் பயிற்சிக்கு முகம் கொடுத்தது எவ்வாறு என்பவை தொடர்பில் பேசுகிறேன் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.



29 மே 2020

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | EPISODE 08

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது புறா வளர்த்த அனுபவம், விடுதலைப் புலிகளின் பாஸ் நடைமுறைகள் எவ்வாறு இருந்தன என்றும் இன்னும் பல சுவாரசியமான அனுபவங்கள் தொடர்பிலும் பேசியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | EPISODE 07

போர்க்கால இடப்பெயர்வு அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது முகம்கொடுத்த நோய்கள் தொடர்பிலும் விறகு வெட்ட காட்டுக்குள் சென்று காணாமல் போனது தொடர்பாகவும் இன்னும் பல சுவாரசியமான அனுபவங்கள் தொடர்பிலும் பேசியிருக்கிறேன்.

26 மே 2020

WARTIME DISPLACEMENT EXPERIENCES | TAMIL | EPISODE 06

போர்க்கால அனுபவங்கள் | "LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி புதுக்குடியிருப்பில் நாம் வசித்தபோது முகம்கொடுத்த சவால்கள் தொடர்பிலும் தமிழீழ காவல்துறை தொடர்பிலும், ஐபிசி வானொலி மற்றும் ஜெகத் கஸ்பர் தொடர்பிலும் எமது வகுப்பாசிரியரும் தற்போது புது/ சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் அதிபருமான அமிர்தநாதன் சேர் தொடர்பிலும் பேசியிருக்கிறேன்.







25 மே 2020

LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | EPISODE 05

"LIFE STORY OF VATHEES VARUNAN" எனது இந்த வீடியோவில் விடுதலைப் புலிகள் ஆட்சேர்ப்பில் எவ்வாறு ஈடுபட்டார்கள், விமானத் தாக்குதலில் தப்பிப் படிச்சது எவ்வாறு? முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரிக்கும் எமது பாடசாலைக்குமான போட்டி, வன்னியின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக பேசியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள். 

Facebook https://www.facebook.com/vatheesvarunan Twitter https://twitter.com/vathees Instagram https://www.instagram.com/vathees1


24 மே 2020

LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | EPISODE 04

"LIFE STORY OF VATHEES VARUNAN" என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம். எனது இந்த வீடியோவில் இயக்கம் தமிழ் சினிமாவை எப்படி செனஸ்ர் செய்த்து வெளியிட்டார்கள், பாம்புக்கடி அச்சத்தில் வாழ்ந்தது, புதுக்குடியிருப்ப்பு மகா வித்தியாலயத்தில் சேர்ந்தது, அங்கு இடம்பெற்ற கண்காட்சி, சினிமா அனுபவம் போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள். Facebook https://www.facebook.com/vatheesvarunan Twitter https://twitter.com/vathees Instagram https://www.instagram.com/vathees1