"LIFE STORY OF VATHEES VARUNAN"
என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம்.
எனது இந்த வீடியோவில் இயக்கம் தமிழ் சினிமாவை எப்படி செனஸ்ர் செய்த்து வெளியிட்டார்கள், பாம்புக்கடி அச்சத்தில் வாழ்ந்தது, புதுக்குடியிருப்ப்பு மகா வித்தியாலயத்தில் சேர்ந்தது, அங்கு இடம்பெற்ற கண்காட்சி, சினிமா அனுபவம் போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
Facebook https://www.facebook.com/vatheesvarunan
Twitter https://twitter.com/vathees
Instagram https://www.instagram.com/vathees1
A Promised Land
24 மே 2020
23 மே 2020
LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | EPISODE 03.
Episode 03
"LIFE STORY OF VATHEES VARUNAN"
எனது இந்த வீடியோவில் பருத்தித்துறையில் இருந்து கிளாலி ஊடாக வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்றது, புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியது, அகதி முகாம் வாழ்க்கை, விடுதலைப் புலிகள் காட்டிய திரைப்படங்களை பார்த்தது போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன்.
Please don't forget to subscribe my YouTube channel.
Episode 01 - https://youtu.be/Klzvg8rtkHo
Episode 02 - https://www.youtube.com/watch?v=h7vF1paG2YI
YouTube Channel - https://www.youtube.com/vatheesvarunan
22 மே 2020
LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | EPISODE 02
"LIFE STORY OF VATHEES VARUNAN"
என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம்.
எனது இந்த வீடியோவில் என்னுடைய முதல் இடப்பெயர்வு, நவாலி சென்.பீற்றஸ் தேவாலைய விமானத் தாக்குதலில் உயிர்தப்பியது எவ்வாறு, பருத்தித்துறையில் எனது பாடசாலைக் காலம், பட்டத்திருவிழா, அம்மாவிடம் பச்சமட்டை அடிவாங்கியது போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
https://youtube.com/vatheesvarunan
https://youtube.com/vatheesvarunan
21 மே 2020
LIFE STORY OF VATHEES VARUNAN | TAMIL | HISTORY | EPISODE 01
"LIFE STORY OF VATHEES VARUNAN"
என்னுடை வாழ்க்கையின் ஆரம்பம் முதன் இன்றுவரை நான் பெற்ற அனுபவங்களை பதிவாக்க வேண்டுமென்பதன் வெளிப்பாடே "Life story of Vathees Varunan" உருவாகுவதற்கான மிகப் பிரதான காரணம்.
எனது இந்த வீடியோவில் நான் பிறந்த இடம், இந்தியன் ஆமி, விடுதலைப் புலிகள், ஆயுதப் போராட்டம் தொடர்பில் நான் அறிந்து கொண்டது எவ்வாறு? முதல் இடப்பெயர்வு போன்ற விடயங்களை பதிவு செய்திருக்கிறேன்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு மறக்காமல் சொல்லுங்கள். அத்துடன் எனது இந்த YouTube Channel ஐ Subscribe செய்யுங்கள்.
18 மே 2020
"Returned" தமிழ் குறும்படம்
2015 ஆம் ஆண்டில் Youth Create & அனோமா ராஜகருணா அவர்களின் இணைத்தயாரிப்பில் நான் உருவாக்கிய "மீட்சி - Returned" குறும்படத்தினை 5 வருடங்களின் பின்னர் பொதுவெளியில் தற்போதுதான் முதன்முறையாக பகிர்கின்றேன்.
இதுவரையும் இந்த குறும்திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்த்து உங்கள் கருத்துகளை எனக்கு சொல்லுங்கள். அத்துடன் என்னுடைய யூரியூப் சணலையும் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
இந்த குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.
06 டிசம்பர் 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)